கோவில்பட்டி கடலைமிட்டாய்; புவிசார் குறியீடு கிடைத்தது

துாத்துக்குடி;  கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்கள் கரிசல்பூமி எனப்படுகிறது. அங்கு விளையும் வேர்க்கடலைக்கு தனித்த சுவை உண்டு. வேர்க்கடலை, பனைவெல்லபாகு, சுக்கு, ஏலக்காய் கலந்து தயாரிப்பதுதான் கடலைமிட்டாய். நீண்டகாலமாக கோவில்பட்டி வட்டாரங்களில் கடலைமிட்டாய் உற்பத்தி … Read More

ஏழைகளுக்கு உதவ ரூ.65 ஆயிரம் கோடி தேவை: ரகுராம் ராஜன்

புதுடில்லி: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவ ரூ.65 ஆயிரம் கோடி தேவை என காங்., முன்னாள் தலைவர் ராகுலிடம் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் , தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து … Read More

ஜெர்மனியில் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா?

பெர்லின்: கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிபைஸர் என்கிற அமெரிக்க மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஜெர்மன் நிறுவனம் பணிபுரிகிறது. இந்த நிறுவனம் கொரோனாவுக்கு தற்காலிக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் உலக … Read More

டெல்லி கலவரம்: பலி 43, மக்களிடம் ஆதாரம் கேட்டு நிற்கும் போலீஸ்!

டெல்லி கலவரம் தொடர்பான செய்திகள் நம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஆதாரங்கள் இருந்தால் அதை கொண்டு வரும்படி டெல்லி போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லியில் கலவரத்தில் சிக்கி இதுவரை 43பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நிலையில், … Read More

பரவ கூடாது என்று நினைத்தார்களோ.. அங்கேயே வந்துவிட்டது

நைஜீரியா உள்ளிட்ட ஏழ்மையான நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. உலக சுகாதார மையத்தை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் யாரும் எதிர்பார்க்காத வேகத்தை எடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கொரோனா … Read More