• Thu. Aug 5th, 2021

Namadhu Nagaram

No1 Neighborhood News Portal

மக்களே.. மாஸ்க் அணிந்து ஓட்டுப்போடுங்கள்: சுகாதாரத்துறை செயலர் வேண்டுகோள்

தேர்தலில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து ஓட்டுப்போட செல்ல வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் நாளான நாளை (ஏப்.,6) மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க்…

பண்டைய மன்னர்களின் மம்மிகள் ஊர்வலம்

கெய்ரோ: 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டை ஆண்ட 18 மன்னர்கள், 4 ராணிகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மிகள்) தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. எகிப்து நாட்டில் பிரமிடுகள் எனப்படும் கல்லறையில் இறந்த பண்டைய மன்னர்களின் உடல்கள் பதப்படுத்தி…

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என எழுதி வாசலில் மாட்டுங்கள் – கமல்ஹாசன் வேண்டுகோள்

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதில் எப்படியும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திமுகவும், 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும்…

மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை – எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் நிலையம் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இப்பாதையில்,  திங்கள் முதல், சனிக்கிழமை வரை, காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரையும்,…

கிரிப்டோகரன்சியை அரசே கொண்டு வர திட்டம்!

பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சியை மத்திய அரசு கொண்டு வர வகை செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் விரைவில் கொண்டு வர உள்ளனர். முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனை தான் கிரிப்டோகரன்சி. அதில் பிரபலமானது பிட்காயின். இவை உலகம் முழுவதும் பல நாடுகளில்…

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் குறித்த புதிய காணொளி: நிறைவேறுமா டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம்?

அமெரிக்க செனட் சபையில், டொனால்ட் டிரம்புக்கு எதிரான கண்டனத் தீர்மானம் தொடர்பான விசாரணையில், டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்த புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கலவரக்காரர்களுடன் காவலர்கள் கைகலப்பு நடத்துவதும், கேப்பிட்டல் கட்டடத்தில் காவலர்கள் உதவி கோரிவதும்…

கோவில்பட்டி கடலைமிட்டாய்; புவிசார் குறியீடு கிடைத்தது

துாத்துக்குடி;  கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்கள் கரிசல்பூமி எனப்படுகிறது. அங்கு விளையும் வேர்க்கடலைக்கு தனித்த சுவை உண்டு. வேர்க்கடலை, பனைவெல்லபாகு, சுக்கு, ஏலக்காய் கலந்து தயாரிப்பதுதான் கடலைமிட்டாய். நீண்டகாலமாக கோவில்பட்டி வட்டாரங்களில் கடலைமிட்டாய் உற்பத்தி…

ஏழைகளுக்கு உதவ ரூ.65 ஆயிரம் கோடி தேவை: ரகுராம் ராஜன்

புதுடில்லி: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவ ரூ.65 ஆயிரம் கோடி தேவை என காங்., முன்னாள் தலைவர் ராகுலிடம் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் , தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து…

ஜெர்மனியில் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா?

பெர்லின்: கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிபைஸர் என்கிற அமெரிக்க மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஜெர்மன் நிறுவனம் பணிபுரிகிறது. இந்த நிறுவனம் கொரோனாவுக்கு தற்காலிக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் உலக…

டெல்லி கலவரம்: பலி 43, மக்களிடம் ஆதாரம் கேட்டு நிற்கும் போலீஸ்!

டெல்லி கலவரம் தொடர்பான செய்திகள் நம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஆதாரங்கள் இருந்தால் அதை கொண்டு வரும்படி டெல்லி போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லியில் கலவரத்தில் சிக்கி இதுவரை 43பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நிலையில்,…

error

அனல் பறக்கும் செய்திகள், நிகழ்வுகள் பற்றி தெறிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள் நமது நகரத்துடன்