• Thu. Aug 5th, 2021

Namadhu Nagaram

No1 Neighborhood News Portal

சென்னை மாணவன் சாதனை

Byadmin

Apr 7, 2021

சென்னையில் தமிழ்நாடு வில்வித்தை கழகம் சார்பில் 13வது வில்வித்தை போட்டிகள் நடந்தது இதில் பல்வே மாவட்டங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர், இதில் 10 வயதிற்கு உட்பட்ட, ‘இந்தியன் போ’ பிரிவில், ஆலபாக்கம் ஆச்சார்யா பால சிஷ்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவர் ஷேமத், வெற்றி பெற்று அகில இந்திய வில்வித்தை போட்டிக்கு தமிழ்நாடு சார்பாக தகுதி பெற்றான்.

சாதனை படைத்த மாணவன் ஷேமத்க்கு நடிகர் மைம் கோபி பரிசு வழங்கிய காட்சி, அருகில் ஊழல் தடுப்பு எஸ்.பி. லாவண்யா உள்ளார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

அனல் பறக்கும் செய்திகள், நிகழ்வுகள் பற்றி தெறிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள் நமது நகரத்துடன்