• Thu. Oct 6th, 2022

Namadhu Nagaram

No1 Neighborhood News Portal

செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு

BySaravanan

Mar 25, 2022

19.03.2022 அன்று பத்திரிகையாளர்கள் நலன் குறித்த 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக்  கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக மனு வழங்கப்பட்டது.

நமது நகரம் ஆசிரியர் சரவணன், பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாராயணன், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் வினோத், விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன், சென்னை தகவல் ஆசிரியர் சுலைமான், பேனா முள் ஞான்ராஜ், வெற்றி யுகம் புகழேந்தி, ராஜ கர்ஜனை, செய்தி ஆசிரியர் பிந்து, கிரிதரன், மண்ணின் குரல் விக்னேஷ் உள்ளிட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

என்றம். பத்திரிலையாளர் நலனில்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
தலைமையகம்
9840035480

Please follow and like us:

Related Post

Leave a Reply

Your email address will not be published.

error

அனல் பறக்கும் செய்திகள், நிகழ்வுகள் பற்றி தெறிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள் நமது நகரத்துடன்