தி.மு.க.,வுக்கு 11 ஓசி ஓட்டுக்கள்
திருச்சி, மணப்பாறை தொகுதியில் தி.மு.க.,வுக்கு ஓசி ஓட்டுக்கள் விழுந்தது தெரிந்தும் அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு காட்டவில்லை என்பது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டசபைத் தொகுதிகுட்பட்ட, வையம்பட்டி அருகே தேக்கமலை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம்…
ஸ்டாலினை ஓவர் டேக் செய்த எடப்பாடி.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், அதன் வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விவரங்களை வெளியிட்டுள்ளார்.. இதில் ஸ்டாலின் தொகுதியைவிட எடப்பாடியார் தொகுதியில் அதிக வாக்குப்பதிவு பதிவாகி…
தமிழகத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு – தகவல்
தமிழகத்தில் அதிகம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் திருச்சி மேற்கு, கரூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதால் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக…
மக்களே.. மாஸ்க் அணிந்து ஓட்டுப்போடுங்கள்: சுகாதாரத்துறை செயலர் வேண்டுகோள்
தேர்தலில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து ஓட்டுப்போட செல்ல வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் நாளான நாளை (ஏப்.,6) மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க்…
எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என எழுதி வாசலில் மாட்டுங்கள் – கமல்ஹாசன் வேண்டுகோள்
எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதில் எப்படியும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திமுகவும், 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும்…
கோவில்பட்டி கடலைமிட்டாய்; புவிசார் குறியீடு கிடைத்தது
துாத்துக்குடி; கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்கள் கரிசல்பூமி எனப்படுகிறது. அங்கு விளையும் வேர்க்கடலைக்கு தனித்த சுவை உண்டு. வேர்க்கடலை, பனைவெல்லபாகு, சுக்கு, ஏலக்காய் கலந்து தயாரிப்பதுதான் கடலைமிட்டாய். நீண்டகாலமாக கோவில்பட்டி வட்டாரங்களில் கடலைமிட்டாய் உற்பத்தி…