கோவில்பட்டி கடலைமிட்டாய்; புவிசார் குறியீடு கிடைத்தது

துாத்துக்குடி;  கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்கள் கரிசல்பூமி எனப்படுகிறது. அங்கு விளையும் வேர்க்கடலைக்கு தனித்த சுவை உண்டு. வேர்க்கடலை, பனைவெல்லபாகு, சுக்கு, ஏலக்காய் கலந்து தயாரிப்பதுதான் கடலைமிட்டாய். நீண்டகாலமாக கோவில்பட்டி வட்டாரங்களில் கடலைமிட்டாய் உற்பத்தி … Read More

ஏழைகளுக்கு உதவ ரூ.65 ஆயிரம் கோடி தேவை: ரகுராம் ராஜன்

புதுடில்லி: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவ ரூ.65 ஆயிரம் கோடி தேவை என காங்., முன்னாள் தலைவர் ராகுலிடம் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் , தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து … Read More

ஜெர்மனியில் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா?

பெர்லின்: கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிபைஸர் என்கிற அமெரிக்க மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஜெர்மன் நிறுவனம் பணிபுரிகிறது. இந்த நிறுவனம் கொரோனாவுக்கு தற்காலிக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் உலக … Read More