• Thu. Oct 6th, 2022

Namadhu Nagaram

No1 Neighborhood News Portal

Trending

செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு

19.03.2022 அன்று பத்திரிகையாளர்கள் நலன் குறித்த 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக்  கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக மனு வழங்கப்பட்டது. நமது நகரம் ஆசிரியர் சரவணன், பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாராயணன், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், நீதியின் தீர்ப்பு…

காகித விலை உயர்வு..! பாதிக்கும் அச்சு ஊடகம்.. மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை..

காகித விலை உயர்வு..! பாதிக்கும் அச்சு ஊடகம்..! மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை.. தங்கம், பெட்ரோல் விலைக்கு நிகராக காகித விலை தினமும் உயர்ந்து வருகிறது. இரட்டிப்பாகிவிட்ட அச்சு காதித விலை உயர்வால் நாளிதழ்கள், வார இதழ்கள்,…

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம்.. உயர்நீதிமன்றம் கருத்து!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி சென்னையை சேர்ந்த சேகர் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது…

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று (11.12.2021) சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. மகாகவி பாரதியார் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு மூத்த பத்திரிகையாளரும் தூய்மை பாரத இயக்க…

ஐரோப்பா.. மக்களுக்கு இனி “டிஜிட்டல் யூரோ” தான்..!

சீனா சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் கரன்சியை உலகிலேயே முதல் முறையாக மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து வல்லரசு நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அமெரிக்கா முதல் இந்திய வரையில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சி தொடர்பான பணிகளைச் செய்து வரும்…

அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு; புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி?

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகம் மற்றும் இணையதளத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை (ஏப்.,20) இரவு 10 மணி முதல் 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு வரும்…

E-Paper April 01- 15

துாசி தட்டப்படுமா.. காவிரி குடிநீர் திட்ட ஆவணங்கள் ..!!!

சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளுக்கு காவிரி குடிநீர் வழங்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதால், காவிரி குடிநீர் கிடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகளில் 120 க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் காவிரி குடிநீர்…

தி.மு.க.,வுக்கு 11 ஓசி ஓட்டுக்கள்

திருச்சி,  மணப்பாறை தொகுதியில் தி.மு.க.,வுக்கு ஓசி ஓட்டுக்கள் விழுந்தது தெரிந்தும் அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு காட்டவில்லை என்பது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டசபைத் தொகுதிகுட்பட்ட, வையம்பட்டி அருகே தேக்கமலை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம்…

ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு..! வட்டி விகிதத்தில் இந்த முறையும் மாற்றம் இல்லை

இன்று பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற நிலையே நீடித்து வருகிறது. ஏற்கனவே இந்திய மோசமான…

error

அனல் பறக்கும் செய்திகள், நிகழ்வுகள் பற்றி தெறிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள் நமது நகரத்துடன்